TNPSC TAMIL UPDATE

1.மாதானுபங்கி என புலவர்களால் பாராட்டப்படுபவர் -
வீரமாமுனிவர்
திருவள்ளுவர்
சூசை மாமுனிவர்
கம்பர்

2.வெ. இராமலிங்கனார் பிறந்த ஊர் -
மயிலாப்பூர்
திருவண்ணாமலை
மோகனூர்
நாமக்கல்

3.தமிழரின் வாழ்வியல் சிந்தனைக் கருவூலம் -
புறநானூறு
அகநானூறு
குண்டலகேசி
சிலப்பதிகாரம்

4. கபிலரை "வாய்மொழிக்கபிலர்" என்று போற்றியவர் -
இராமலிங்கனார்
நக்கீரர்
பாரதிதாசன்

5. "உத்தரவேதம்" எனப் பெயர் பெற்றது -
சிலப்பதிகாரம்
திருக்குறள்
பத்துப் பாட்டு
தேம்பாவணி

6. வீரமாமுனிவர் தொகுத்த அகராதி -
குறுந்தொகை
சதுரகராதி
தேம்பாவணி
குறவஞ்சி காவியம்

7."தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவைதேறும் சிலப்பதிகாரம்' என்று பாராட்டியவர் -
பாரதியார்
பாரதிதாசன்
தேசிகவிநாயகம் பிள்ளை
இரமாலிங்கனார்

8. "கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்குக் கூறப்படும் கணக்கீடு -
92
93
95
96

9. "மருகி" என்பதன் பொருள் -
மருமகள்
மகள்
மருமகன்
மகன்

10. கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சசன் என்றழைக்கப்படுபவர் -
ஒட்டக்கூத்தர்
கம்பர்
பாரதிதாசன்
பாரதியார்

 view answer

0 comments:

Post a Comment