!!!!!TNPSC GENERAL TAMIL!!!!!



1. முச்சங்கங்கள் பற்றி முழு விவரங்களையும் கூறும் முதல் நூல் எது ?

இறையனார் களவியல் உரை, நக்கீரர்



2. கம்பராமாயணம் எங்கு அரங்கேற்றப்பட்டது ? திருவரங்கம்


3.சேக்கிழார் இயற்பெயர்? அருண்மொழித்தேவர்


4.தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய நூல்கள் எவை ? திருமாலை,

திருப்பள்ளி எழுச்சி


5. இனியவை நாற்பதின் ஆசிரியர் யார் ? பூதஞ்சேந்தனார்


6. நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார் ?

ஜி.யு.போப்



7. பெரியபுராணம் அரங்கேற்றப்பட்ட இடம் எது ? தில்லை


8.காரக்கால் அம்மையாரின் ( புனிதவதி ) கணவரின் பெயர் என்ன?

பரமதத்தன்


9. பன்னிரு திருமுறைகள் எந்த அரசனின் ஆட்சிக்காலத்தில் தொகுக்கப்பட்டன? இராஜராஜ சோழன்


10.சம்பந்தர் காலத்தில் சமணத்தைப் போற்றிய பாண்டிய மன்னன் யார் ? கூன்பாண்டியன்


11.புராணங்கள் எத்தனை வகைகளாகப் பாகுபடுத்தப்பட்டுள்ளன ? 18


12.நாலாயிரத்திவ்ய பிரபந்தம் தொகுத்தவர் யார் ? நாதமுனி


13.திராவிட வேதம் என்றழைக்கப்படுவது எது? திருவாய்மொழி


14. குண்டலகேசி எந்த சமயத்தைச் சார்ந்தது? பெளத்தம்


15.விருத்தப்பாவால் ஆன முதல் காப்பியம் எது? சீவக சிந்தாமணி


16. " திராவிட சிசு " என்று அழைக்கப்படுபவர் யார் ? திருஞானசம்பந்தர்


17. கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிக் கூறும் நூல் எது ? களவழி நாற்பது


18. வீரசோழியத்தின் ஆசிரியர் யார் ?

புத்தமித்திரர்



19. தொல்காப்பியம் எத்தனை இயல்களைக் கொண்டது ? 27 இயல்கள்


20. மணிமேகலை எத்தனை காதைகள் கொண்டது ?

முப்பது காதைகள்


21. கம்பர் பிறந்த ஊர் எது? திருவழுந்தூர்


22.ஐந்திலக்கணத்திற்கும் விளக்கம் சொன்ன நூல் எது ? வீரசோழியம்


23. பன்னிருபடலத்தின் ஆசிரியர் யார் ? அகஸ்த்தியரின் சீடர்கள்


24.நாவுக்கரசரின் இயற்பெயர் என்ன? மருள்நீக்கியார்


25.திரைகடல் ஓடியும் திரவியம் தேடு - ஒளவையார்

0 comments:

Post a Comment