TNPSC GROUP IV GK

1. நிகற்புகம் எனப்படுவது எத்தனை ?
* 100 கோடி

2. அருணகிரிநாதர் எந்த ஊரில் அவதரித்தார் ?
* திருவண்ணாமலை

3. கம்பளிக்காக வளர்க்கப்படும் அடுகளுக்கு பெயர் என்ன ?
* மரினோ

4. உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு செய்யப்படுகிறது ?
* நார்வே அரசு

5. கருடா என்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில் இருந்து இயங்குகிறது ?
* இந்தோனேஷியா

6. வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ?
* வைட்டமின் பி

7. மனிதனைப்போல் தலையில் வழுக்கை விழும் குரங்கு எது ?
* ஆண் குரங்கு

8. முதல் மோட்டார் ரோடுரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?
* இங்கிலாந்து

9. செலினியம் செல் என்ற போட்டோ முறையை கண்டுபிடித்தவர் யார் ?
* எர்னஸ்ட் வெர்னர்

10. உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார் ?
* சர் ஜெகதீஸ் சந்திர போஸ்.

11. திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன ?
* வாசுகி.

12. செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது ?
* விழுப்புரம்

13. ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ?
* லிட்டில்பாய்

14. ஆப்கானிஸ்தானின் தலைநகரம் எது ?
* காபூல்

15. இந்திய தேசியக்கொடியில் காவி நிறம் எதைக் குறிக்கின்றது ?
* தியாகம்

16. நிக்கல் உலோகத்தை கண்டறிந்தவர் யார் ?
* கிரான்ஸ்டட்

17. போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ?
* நாங்கிங்

18. அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ?
* தைராக்ஸின்

19.சகமா எனப்படும் அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ?
* பங்காளதேஷ்

20. இந்தியாவின் மாக்கிய வெல்லிஎன்று அழைக்கப்பட்டவர் யார்?
* சாணக்கியர்

21. எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ?
* நைல் நதிக்கரையில்

22. .அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில்
எழுதப்பட்டிருக்கின்றன ?
* பிராமி.

23. ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
* 6 கி.மீ.

24. பாம்புகளே இல்லாத கடல் எது ?
* அட்லாண்டிக் கடல்.

25 . தி கைடு என்ற நூலின் ஆசிரியர் யார் ?
* கே.ஆர்.நாராயணன்

26 . பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ?
* காரியம் , களிமண், மரக்கூழ்.

27. காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ?
* 70 ஆயிரம் வகைகள்.

28. கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ?
* அலகாபாத்

29. ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?
* பாலைவனத்தில்

30. மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக
உள்ள மாநிலம் எது ?
* கேரளா.
31.வியட்னாம் போரில் அமெரிக்கா பயன்படுத்திய விஷவாயுவின் பெயர் என்ன?
*ஏஜனட் ஆரன்சு


32.உலக புத்தக நாள்? *ஏப்ரல் 23

0 comments:

Post a Comment