TNPSC DAILY UPDATE - 8

 1. "புன்னகை நாடு" என வருணிக்கப்படும் நாடு - தாய்லாந்து

2. பெளத்தர்களின் சமய நூல் - திரிபீடம்

3. எதிரி நாடுகளுடன் போரிட்டு தீரச் செயல் புரிந்தவருக்கு வழங்கப்படும் உயர்ந்த விருது - பரம்வீர்சக்ரா

4. இந்தியாவின் முதல் மாநில பெண் முதல்வர் - சுதேசா கிருபாளினி

5. ஜப்பானில் தோற்றுவிக்கப்பட்ட தனிமனித தற்காப்புக் கலை - ஜூடோ

6. அமெரிக்கா சுதந்திர போராட்ட வீரர் - ஜார்ஜ் வாஷிங்டன்

7. புத்தர் பிறந்த இடம் - லும்பினி்

8. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு - 1950

9. இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் - ராஜ்ய சபாவின் தலைவர்

10. நமது அரசியலமைப்பின் இதயமாகவும், உயிராகவும் கருதப்படுவது - நீதி பரிகார உரிமை

11. மத சார்பற்ற அரசு என்பது - மத விஷங்களில் பொதுவான தகுதியை வகிப்பது.

12. குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படாதவர் - துணை குடியரசுத் தலைவர்

13. இந்தியாவின் வாக்களிக்க தகுதியுடைய வயது - 18

14. இந்திய அரசியலமைப்பின்படி - சமூக பொருளாதார மற்றும் அரசியல் நீதியை ஒட்டு மொத்தமாகக் கோரலாம்.

15. இந்திய குடியரசுத் தலைவர் - தெரிவு செய்யும் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

16. "வந்தே மாதரம்" எனும் பாடல் இடம் பெரும் நூல் - ஆனந்த மடம்

17. "ஆனந்த மடம்" நூல் ஆசிரியர் - பங்கிம் சந்திர சட்டர்ஜி

18. ஆன்மிக சபையின் தலைவர் - அன்னி பெசன்ட்

19. ஜனாதிபதி ஆட்சி முறை நடைபெறும் நாடு - அமெரிக்க ஐக்கிய நாடுகள்

20. இந்தியாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி முதன் முதலாக அமுல்படுத்தப்பட்ட மாநிலம் - பஞ்சாப்

21. அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள பிரிவுகளின் எண்ணிக்கை - 10

22. குடியரசுத் தலைவரால் மக்களவைக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 2

23. இந்தியாவில் எந்த மாநிலத்தில் பஞ்சாயத் ராஜ்யம் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது - ராஜஸ்தான்

24. மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த சிறந்த விளையாட்டு வீரர் - இராமநாதன் கிருஷ்ணன்

25. தேசிய சேவை திட்டத்தின் குறிக்கோள் - சேவை மூலம் சுய முன்னேற்றம்

26. சமஸ்தானங்களின் இணைப்பிற்குத் காராணமானவர் - வல்லபபாய் படேல்

27. மது விலக்கு எதன் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது - மாநிலம்

28. இந்தியாவின் வர்த்தக வங்கிகள் எந்த ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டன - ஜூலை.1969

29. உண்டி என்பது - பிரமசரி நோட்டு

30. இந்திய காகிதப் பணம் யாரால் வெளியிடப்படுகிறது - ரிசர்வ் வங்கி

31. இந்திய மக்கள் பெரிதும் பயன்படுத்தும் விலங்கு - ஆடுகள்

32. நிலையான நிலவரித்திட்டம் கொண்டு வந்தவர் - காரன்வாலிஸ் பிரபு

33. இராஜ்யசபையின் தலைவர் - குடியரசு துணைத்தலைவர்

34. இந்திய மாநிலங்கள் கண்டிப்பாக மைய அரசின் அயல் நாட்டுக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

35. மக்களவையின் அவைத்தலைவர் - மக்களவையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

36. இந்திய நாடாளுமன்றத்தில் கீழவை மேலவையைக் காட்டிலும் அதிக அதிகாரம் பெற்றிருக்கிறது.

37. வரவு செலவுத்திட்டம் என்பது - வரவு செலவின் வருடாந்திர நிதிநிலை அறிக்கை

38. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் - 6 ஆண்டுகள்

39. "கேசரி" என்பது - சஞ்சரிக்கை

40. குடியரசுத் தலைவரின் அலுவலகம் வெற்றிடமாகும் பொழுது அதை நிரப்புவது - துணை குடியரசுத் தலைவர்

41. இந்தியாவில் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படக் காரணமாக இருந்தவர் - ராஜாராம் மேகன்ராய்

42. சிப்பாய்க் கலகம் அழைக்கப்படுவது - முதல் விடுதலைப் போர்.

43. "இந்தியா இந்தியர்களுக்கே" என்றவர் - அன்னிபெசன்ட்

44. நாட்டின் ஐக்கியத்திற்கு ஆங்கில மொழி புகுத்தப்பட்டமையே காரணம் எனக் கூறியவர் - சரோஜினி நாயுடு

45. தற்கால வங்காள நாட்டுப்பற்றின் வேதமாக விளங்குவது - வந்தே மாதரம்

46. இந்திய அரசர்கள் என்ற முறையில் ஆங்கிலேயர் பின்பற்றிய முறை - பிரித்தாளும் முறை

47. ஆங்கில வைசிராய்களின் முக்கிய குறிக்கோள் - ஆதிக்கக்கொள்கை

48. இந்தியாவில் அதிக மக்கள்தொகை அதிகமுள்ள நகரம் - மும்பை

49. ஆன்மிக சபையை நிறுவியவர் - ஆல்காட் அம்மையார்

50. ஆன்மிக சபையின் தலைமை இருப்பிடம் - சென்னை
                                                                                                                                     தொடரும்...

0 comments:

Post a Comment