Tnpsc group 4 ((constitutional bodies)

அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள்: 

அமைப்பு தொடர்புடைய ஷரத்து     Art.1.

தேர்தல் ஆணையம்            Art.324

 மத்திய தேர்வாணையம்        Art.315-323

 மாநில தேர்வாணையம்         Art.315-323

 நிதிக்குழு            Art.280

 தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம்        Art.338

பழங்குடியினருக்கான தேசிய ஆணையம்        Art.338-A

மொழிச் சிறுபான்மையினருக்கான சிறப்பு அலுவலர்      Art.350-B

தலைமை தணிக்கை அதிகாரி       (CAG) Art.148

அட்டர்னி ஜெனரல்      Art.76


அட்வகேட் ஜெனரல்     Art.165

0 comments:

Post a Comment