###TNPSC GK UPDATE***

*உலக பெண் குழந்தைகள் தினம் அக்டோபர் 11

*உலக சேமிப்பு நாள் அக்டோபர் 31

*தேசிய சேமிப்பு நாள் அக்டோபர் 30
National Disaster Risk Reduction Day ( தேசிய பேரிடர் அபாய குறைப்பு நாள்) அக்டோபர் 29

*உலக சிக்கன ( Thrift ) நாள் அக்டோபர் 30

*தேசிய ஒற்றுமை தினம் & சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் அக்டோபர் 31

*உலக ஆண்கள் கருத்தடை தினம் ( வாசக்டமி தினம் ) நவம்பர் 13

*உலக சகிப்புத்தன்மை நாள் ( 1995 ல் இருந்து ஐ.நா.அனுசரித்து வருகிறது.  நவம்பர் 16

*உலக கழிவறை தினம் ( world toilet day ) நவம்பர் 19

*உலக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாளாக ( ஐ.நா- சபை கடைபிடித்து வருகிறது. நவம்பர் 25

*தேசிய பால் உற்பத்தி தினம் ( C.V.குரியன் பிறந்த நாள் ) நவம்பர் 26

*உடல் பருமன் எதிர்ப்புத் தினம் அல்லது உடல் பருமன் விழிப்புணர்வு நாள் நவம்பர் 26

*தேசிய சட்ட தினம் ( அரசியல் அமைப்பு சட்டம் ஏற்று கொள்ளப்பட்ட தினம் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது. நவம்பர் 26

*138 வருட கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டி நடந்த நாள் நவம்பர் 27 , 2015

*உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1

*உலக அடிமை ஒழிப்பு தினம் ( ஐ.நா. சபை 1859 முதல் ) டிசம்பர் 2

*மாற்றுதிறனாளிகள் தினம் டிசம்பர் 3

*தேசியக கப்பற்படை தினம் டிசம்பர் 4

*உலக மண் தினம் டிசம்பர் 5

*இந்தியாவில் முதன்முறையாக பயோ டிசல் மூலம் விரைவு ரயில் கர்நாடக மதநிலம் ஷிப்ளி - பெங்களூரு இடையே இயக்கப்பட்ட தினம் டிசம்பர் 5

*உலக ஊழல் எதிர்ப்பு தினம் டிசம்பர் 9

*உலக மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10

*தேசிய மின்சிக்கன பாதுகாப்பு தினம் டிசம்பர் 14 ( டெல்லியில் அனுசரிக்கப்பட்டது )

*தேசிய எரிபொருள் சேமிப்பு நாள் டிசம்பர் 14

*பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய போரிட்டு ( வங்க தேசம் உருவாக காரணமாக ) வெற்றி பெற்றது வெற்றி தின நாள் (or) விஐய் திவாஸ் டிசம்பர் 16

*நிர்பயா நினைவு நாள் டிசம்பர் 16

*சிறுபான்மையினர் உரிமைகள் தினம் டிசம்பர் 18

*தேசிய கடற்படை தினம் டிசம்பர் 22

*உலக அரபு மொழி தினம் டிசம்பர் 18

*சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த தினம் & தேசிய உழவர் தினம் டிசம்பர் 23

*தேசிய கணித தினம் ( கணிதமேதை இராமனுஐர் பிறந்த நாள் ) டிசம்பர் 22

*தேசிய நுகர்வோர் தினம் ( MGR & பெரியார் நினைவு தினம்) டிசம்பர் 24

*தேசிய நள்ளாட்சி தினம் டிசம்பர் 25


*11 வது சுனாமி நினைவு நாள் டிசம்பர் 26

0 comments:

Post a Comment