#TNPSC #TAMIL #GK #1




  • உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு - 
  • இந்தியா

  • உலகின் முதல் பெண் பிரதமர்  - திருமதி. பண்டார நாயகா 
  • (இலங்கை)

  • உலகில் முதன் முதலாக பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய
  •  நாடு - நியுசிலாந்து.

  • இந்தியாவில் சூரியன் முதலில் உதிக்கும் மாநிலம் - 
  • அருணாசல பிரதேசம்
  • .
  • இந்தியாவில் அதிக மலைவாழ் மக்கள் வசிக்கும் மாநிலம் - 
  • உத்திர பிரதேசம்..

  • தமிழில் வெளிவந்த முதல் நாவல் -
  • பிரதாப முதலியார் சரித்திரம்.

  • தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை - 
  • குளத்தங்கரை ஆலமரம்.

  • தமிழ் சுருக்கெழுத்து முறையே ஏற்படுத்தியவர் - 
  • எம்.சீனிவாச ராவ்

  • இந்தியாவில் வெளிவந்த முதல் நாவல் -
  • துர்கேச நந்தினி

  • இந்தியாவில்  முதல் தபால்தலை வெளியிடப்பட்ட இடம் மற்றும் ஆண்டு -         கராச்சி, 1852
  • 0 comments:

    Post a Comment