TNPSC DAILY UPDATE - 5

1.    ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளை கொண்ட உயிரி - மண்புழு

2.    இந்திய வரலாற்றில் கெளடில்யரின் பெயர் இடம் பெறக்காரணம் - அவர் புகழ்பெற்ற அர்த்த சாஸ்திரம் என்ற நூலை எழுதினார்.

3.   தாவரங்களின் சுவாச உறுப்பு - இலை

4.   1995-இல் எட்டாவது சார்க் மாநாடு நடந்த இடம் - தில்லி

5.   தீனே - இலாஹியுடன் தொடர்புடையவர் - அக்பர்

6.   அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் - ஜார்ஜ் வாஷிங்டன்

7.   அக்டோபர் புரட்சியுடன் தொடர்புடையவர் - லெனின்

8.   மெகஸ்தினிஸ் எழுதிய புத்தகம் - இண்டிகா

9.   குன்னார் மீர்தால் எழுதிய நூல் - ஆசிய நாடகம்

10.   வெள்ளையனே வெளியேறு கோஷம் துவங்கி ஆண்டு - 1942

11.   1919- இல் ஜாலியன் வாலாபாக் நிகழ்ச்சியுடன் தொடர்புடையவர் - டையர்

12.   இந்தியாவை ஐரோப்பாவுடன் இணைப்பது - சூயஸ் கால்வாய்

13. அறிவியல் தினமாக கொண்டாடப்படும் பிறந்தநாள் யாருடையது - சி.வி.ராமன்

14.   Nightingale என்பது - பாடும் பறவை

15.   இயற்கைகள் இல்லாத பறவை - கிவி

16.   உலகின் மிகப்பெரிய குளிர்பாலைவனம் - அண்டார்டிகா

17.   மிக நீளமான பாலைவனம் - சிஹாரா

18.   மைக்கா கிடைக்கும் மாநிலம் - மேற்கு வங்காளம்

19.   ராஜதரங்கிணியை எழுதியது - கல்ஹனா

20.   காப்பி அதிகம் உற்பத்தியாகும் மாநிலம் - கர்நாடகா

21.   ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் அமைந்துள்ள இடம் - ஊட்டி

22.   திட்டக்குழு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1950

23.   உலகின் சர்க்கரைக் கிண்ணம் - கியூபா

24.   உலகிலேயே தொழிற்சாலை அதிகமுள்ள நகரம் - டோக்கியோ

25.   சையாம் நாட்டின் புதுப்பெயர் - தாய்லாந்து

26.   மாண்டிரியல் எந்த நதிக்கரையில் உள்ளது - ஒட்டாவா

27.   அமெரிக்க சட்டப்பேரவையின் பெயர் - காங்கிரஸ்

28.   மான்செஸ்டர் எதற்கு பெயர்பெற்றது - பருத்தித்துணி

29.   சூயஸ்கால்வாய் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு - 1956

30.   இரண்டாவது பாணிபட்போர் நடந்த ஆண்டு - 1556

31.   அஸ்ஸாமின் தலைநகரம் - டிஸ்பூர்

32.   ஐக்கிய நாடுகளின் தினம் - அக்டோபர் 24

33.   உலக சுகாதார நிறுவனம் அமைந்துள்ள இடம் - ஜெனிவா

34.   நாடுகளின் சங்கம் துவங்கப்பட்ட ஆண்டு - 1919

35.   ஏனாம் - புதுச்சேரியின் ஒரு பகுதி

36.   லிரா நாட்டின் பணத்தின் பெயர் - இத்தாலி

37.   கியூபா நாட்டின் சுதந்திர வீரர் - பிடல் காஸ்ட்ரோ

38.   சர்வதேச குடும்ப தினம் - மே 15

39. இந்தியாவில் உள்ள செய்தித்தாள்களில் மிகவும் பழமையானது - பம்பாய் சமாச்சார்

40.   பார்க்கர் எந்தப் பொருளின் வியாபாரப் பெயர் - பேனா

41.   இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்டவர் - வல்லபாய் படேல்

42.   ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் - சுவிட்ஸர்ஸாந்து

43.  1996-இல் சிறந்த அரசு சேவைக்காக ராமன் மாக்சேசே விருது பெற்றவர் - டி.என். சேஷன்

44.   இந்திய தேசிய காங்கிரஸ் துவங்கப்பட்ட ஆண்டு - 1885

45.   "மெயின் காம்ப்" நூலை எழுதியவர் - ஹிட்லர்

46.   கொலம்போ திட்டம் எந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது - 1951

47.   முதல் கிழக்கிந்திய கம்பெனியின் ஆங்கில கவர்னர் - வாரன் ஹேஸ்டிங்

48.  மும்பைக்கும் தானாவிற்கும் இடையே போடப்பட்ட முதல் ரயில் பாதையின் நீளம் - 32 கி.மீ

49. மாக்னா கார்ட்டா எனும் சுதந்திர சாசனம் இரண்டாம் ஜானினால் கையெழுத்திடப்பட்ட ஆண்டு - 1215

50.   "லார்ட்ஸ்" கிரிகெட் மைதானம் எங்குள்ளது - லண்டன்

51.  யுரேகா! யுரேகா! என்று கூறியவர் - ஆர்கிமிடிஸ்

52.  தேசிய பாதுகாப்புக்கழகம் உள்ள இடம் - கடக்வாஸ்லா

53.  கண்ட்லா துறைமுகம் எந்த மாநிலத்தில் உள்ளது - குஜராத்

54.  இந்தியாவின் முதல் பொழுதுபோக்கு வண்ணப்படம் - இன்சானியத்

55.  ராணுவ இசைப்பள்ளி உள்ள இடம் - பஞ்சுருத்தி

56.  தாஷ்கண்ட் ஒப்பந்தத்துடன் தொடர்புடையவர் - லால்பகதூர் சாஸ்திரி

57. நான் ஏராளமான மருத்துவர்களின் உதவியுடன் இறந்து கொண்ருக்கிறேன் என்றவர் - அலெக்சாண்டர்

58.  லோக் சபாவின் ஆயுட்காலம் - 5 ஆண்டுகாலம்

59.   டிக்பாயில் கிடைப்பது - பெட்ரோல்

60.   உலகின் மிக நீளமான ஆறு - நைல்

61.   பொகாரோ எஃகு ஆலை எந்த நாட்டு உதவி பெற்றது - ரஷ்யா

62.   ஜலஹல்லி எதனுடன் தொடர்புடையது - இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ்

63.   1992-இல் ஒலிம்பிக் நடைபெற்ற இடம் - பார்சிலோனா

64.   மறைமுக வரி என்பது எது - எக்ஸைஸ் வரி

65.   டாக்டர் வாட்சன் கதாபாத்திரத்தில் வந்தது - ஷெர்லாக் ஹோம்ஸ்

0 comments:

Post a Comment