முக்கிய கமிட்டிகள் பற்றிய சில தகவல்கள்:-
- 🔺மஹஜன் கமிட்டி - சக்கரை ஆலை தொழில்
- 🔺 R.V. குப்தா கமிட்டி - விவசாய கடன்
- 🔺கான் கமிட்டி - நிதி நிறுவனங்கள் முன்னேற்றம்
- 🔺சந்திரத்தா கமிட்டி - பங்கு சந்தை
- 🔺 UK ஷர்மா கமிட்டி - RRB செயல்பாடு, NABARD செயல்பாடு
- 🔺அஜித்குமார் கமிட்டி - இராணுவத்திற்கான சம்பளம்
- 🔺 பிமல் ஜீல்கா கமிட்டி - ATCOS ன் செயல்பாடு பற்றி
- 🔺C. பாபு ராஜீவ் கமிட்டி - கப்பல் துறையில் மாற்றங்கள்
- 🔺S.L. கபூர் கமிட்டி - SSI ல் கடன் மற்றும் பண மாற்றம்
- 🔺S.N. வர்மா கமிட்டி - வணிக வங்கிகள் மாற்றம்
- 🔺Y.B. ரெட்டி கமிட்டி - வருமான வரியில் மாற்றம்
- 🔺சப்தரிஷி கமிட்டி - உள்நாட்டு தேயிலை தொழில் முன்னேற்றம்
- 🔺அபிஜித் சென் கமிட்டி - நீண்ட கால உணவுக் கொள்கை
- 🔺கொல்கார் கமிட்டி - வரிவதிப்பு மாற்றங்கள்
- 🔺கேல்கர் கமிட்டி - முதலாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்
- 🔺மண்டல் கமிசன் - இரண்டாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்
- 🔺B.G.கெர் ஆணையம் - அலுவலக மொழிகள்
- 🔺நரசிம்மன் கமிட்டி - வங்கிச் சீர்த்திருத்தம்
- 🔺ராஜா செல்லையா கமிட்டி - வரிச் சீர்திருத்தம்
- 🔺P.V.ராஜ மன்னார் கமிட்டி - மத்திய மாநில உறவுகள்
- 🔺சர்க்காரியா - மத்திய மாநில உறவுகள்
- 🔺M.M.குன்சிங் - மத்திய மாநில உறவுகள்
- 🔺நாகநாதன் - மத்திய மாநில உறவுகள்
- 🔺தினேஷ் கோஸ்வாமி - தேர்தல் சீர்திருத்தம்
- 🔺M.N.வோரா - அரசியல் கிரிமினல்கள்
- 🔺J.M.லிண்டோ - மாணவப்பருவ அரசியல்
- 🔺B.M.கிர்பால் கமிட்டி - தேசிய வன ஆணையம்
- 🔺மொராய்ஜி தேசாய் - முதல் நிர்வாகச் சீர்திருத்தம்
- 🔺வீரப்ப மொய்லி - இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தம்
- 🔺பல்வந்த்ராய் மேத்தா - மூன்றடுக்கு பஞ்சாயத்து
- 🔺அசோக் மேத்தா - இரண்டடுக்கு பஞ்சாயத்து
- 🔺அனுமந்தராவ் - பஞ்சாயத்து
- 🔺G.M.D.ராவ் - பஞ்சாயத்து
- 🔺L.M.சிங்வி - பஞ்சாயத்து
- 🔺கோத்தாரி குழு - கல்வி சீர்திருத்தம்
- 🔺யஷ்வால் குழு - உயர்கல்வி
- 🔺பானு பிரதாப் சிங் - விவசாயம்
- 🔺மாதவ் காட்கில் - மேற்குத் தொடர்ச்சி மலை பாரம்பரியம் குறித்து ஆராய
- 🔺கஸ்தூரி ரங்கன் - மேற்குத் தொடர்ச்சி மலை பாரம்பரியம் குறித்து ஆராய
- 🔺சோலி சொராப்ஜி - காவல்துறை சீர்திருத்தம்
- 🔺பசல் அலி - மாநில மறுசீரமைப்பு ஆணையம்
- 🔺ராம்நந்தன் பிரசாத் - பாலேடு வகுப்பினர்
- 🔺S.பத்மநாபன் கமிட்டி - வணிக வங்கிகளின் நிலை
- 🔺ரகுராம் ராஜன் - நிதி நிறுவனங்களில் சீர்திருத்தம்
- 🔺G.T.நானாவதி - 1984 - சீக்கியக் கலவரம்
- 🔺நானாவதி மேத்தா கமிஷன் - கோத்ரா ரயில்
- 🔺பட்லர் கமிட்டி - இந்திய மாகாணம் குறையாட்சிக்கு உள்ள தொடர்பு
- 🔺முடிமன் கமிட்டி - இரட்டை ஆட்சி
0 comments:
Post a Comment