TNPSC GENERAL TAMIL

தமிழ்   நூல்கள்  மற்றும்   அதனுடைய ஆசிரியர் பெயர்கள் 

திருக்குறள் - திருவள்ளுவர்
திருவருட்பா - இராமலிங்க அடிகளார்
நாலடியார் - சமணமுனிவர்கள்
பாரத தேசம் - பாரதியார்
நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார்
இசையமுது - பாரதிதாசன்
பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
குடும்ப விளக்கு -பாரதிதாசன்
அழகின் சிரிப்பு - பாரதிதாசன்
பழமொழி நானூறு - முன்றுறை அரையனார்
சித்தர் பாடல் -கடுவெளி சித்தர்
திண்ணையை இடித்து தெருவ்வாக்கு - தாராபாரதி
புது விடியல்கள் -தாராபாரதி
இது எங்கள் கிழக்கு -தாராபாரதி
செய்யும் தொழிலே தெய்வம் - பட்டுக்கோட்டைகல்யனசுந்தரம்
தனிப்பாடல் - ராமச்சந்திரக்கவிராயர்
அந்த காலம் இந்த காலம் - உடுமலை நாராயணகவி
குற்றாலக்குறவஞ்சி - திரிகூட ராசப்ப கவிராயர்
மரமும் பழைய குடையும் - அழகிய சொக்கநாதப்புலவர்
மனித வாழ்கையும் காந்தியடிகளும் திரு.வீ.கல்யனசுண்டரனார்
பெண்ணின் பெருமை - திரு.வீ.கல்யனசுண்டரனார்
தமிழ் தென்றல் - திரு.வீ.கல்யனசுண்டரனார்
உரிமை வேட்கை - திரு.வீ.கல்யனசுண்டரனார்
முருகன் - திரு.வீ.கல்யனசுண்டரனார்
முதுமொழிக்காஞ்சி மதுரை கூடலூர்க்கிழார்
இரட்டுறமொழிதல் காளமேகபுலவர்
திரிகடுகம் நல்லாதனார்
திருவாரூர் நான்மணிமாலை குமரக்குருபரர்
நீதிநெறி விளக்கம் - குமரக்குருபரர்
முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ் - குமரக்குருபரர்
கந்தர் கலிவெண்பா - குமரக்குருபரர்
மீனாட்சியமை பிள்ளைத்தமிழ் - குமரக்குருபரர்
மதுரைக்கலம்பகம் - குமரக்குருபரர்
குழந்தை இலக்கியம் வாணிதாசன்
ஏர்முனை மருதகாசி
அம்மானை சுவமிநாத தேசிகர்
திருசெந்திர்கலம்பகம் சுவாமிநாத தேசிகர்.
பொங்கல் வழிப்பாடு ந.பிச்சமூர்த்தி.
உழவின் சிறப்பு கம்பர்.
கம்பராமாயணம் கம்பர்
சடகோபரந்தாதி கம்பர்
ஏரெழுபது கம்பர்
சரஸ்வதி அந்தாதி கம்பர்
திருக்கை வழக்கம் கம்பர்
எங்கள் தமிழ் பாரதிதாசன்
குடும்ப விளக்கு பாரதிதாசன்
பாண்டியன் பரிசு பாரதிதாசன்
சேர தண்டவாம் பாரதிதாசன்
இருண்ட விடு பாரதிதாசன்
தமிழச்சியின் கத்தி பாரதிதாசன்
பிசிராந்தையர் பாரதிதாசன்
குறிஞ்சி திட்டு பாரதிதாசன்
அழகின் சிரிப்பு பாரதிதாசன்
தமிழியக்கம் பாரதிதாசன்
சீவகசிந்தாமணி திருத்தக்கதேவர்
நரி விருத்தம் திருத்தக்கதேவர்
பரமார்த்தகதை வீரமாமுனிவர்.
தேம்பாவணி வீரமாமுனிவர்.
இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார்
தமிழ்பசி சச்சிதானந்தன்.
அன்னபூரணி - சச்சிதானந்தன்.
ஆனந்தத்தேன் - சச்சிதானந்தன்.
திருவள்ளுவமாலை கபிலர்
நளவெண்பா புகழேந்திபுலவர்
பாரததாய் அசலாம்பிகை அம்மையார்
காந்திபுராணம் - அசலாம்பிகை அம்மையார்
இராமலிங்சுவாமிகள் சரிதம் - அசலாம்பிகை அம்மையார்
ஆத்திச்சுடி வெண்பா - அசலாம்பிகை அம்மையார்
திலகர் புராணம் - அசலாம்பிகை அம்மையார்
குழந்தை சுவாமிகள் பதிகம் - அசலாம்பிகை அம்மையார்
ஞானோபதேசம் வீரமாமுனிவர்
திருக்காவலூர் கலம்பகம் வீரமாமுனிவர்
தென்னூல் விளக்கம் வீரமாமுனிவர்
கித்தேரியம்மால் அம்மானை வீரமாமுனிவர்
நாடகவியல் பரிதிமாற்கலைஞர்
மதங்க சூளாமணி சுவாமி விபுலானந்தர்.
சாகுந்தலம் மறைமலைஅடிகள்
நாடக தமிழ் பம்மல் சம்மபந்தன்ர்
திருவருட்பா இராமலிங்க அடிகளார்
சீவ காருண்யா விளக்கம் இராமலிங்க அடிகளார்
மனு முறை கண்ட வாசகம் இராமலிங்க அடிகளார்
வில்லிபாரதம் வில்லிபுத்திரர்
பூங்கொடி முடியரசன்
காவியப்பாவை முடியரசன்
வீரகாவியம் முடியரசன்
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் குமரகுருபரர்
கந்தர் கலிவெண்பா குமரகுருபரர்
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் குமரகுருபரர்
மதுரை கலம்பகம் குமரகுருபரர்
சகலகலாவல்லி மாலை குமரகுருபரர்
திருவாரூர் மும்மணிக்கோவை குமரகுருபரர்
நீதிநெறி குமரகுருபரர்


0 comments:

Post a Comment