{****CHECK YOUR KNOWLEDGE?******}
TNPSC 2016 CURRENT AFFAIRS....
1. ரயில்வே இழப்பீடு நடுவர் மன்றத்தின் ( Railway Claims
Tribunal) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
OPTIONS
விகாஸ் பட்டேல்
K.கண்ணன்✅
தேவசகாயம்
R.நல்லசிவம்
2. முதலாவது சார்க்(SAARC) சுற்றுலா மாநாடு நடைபெறவிருக்கும் நகரம்?
OPTIONS
டெல்லி
பெங்களூர்
பாட்னா
அவுரங்காபாத்✅
3. விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றவர்?
OPTIONS
ஆன்டி முர்✅
ரேமிலோஸ் ரயோனி
ரோஜர் பெடரர்
ஸ்டீவ் ஜான்சன்
4. தேசிய வாழை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ள “வைஷாலி மாவட்டம் ” எந்த மாநிலத்தை
சார்ந்தது?
OPTIONS
கேரளா
ஆந்திரா
பீகார்✅
உத்திரப்பிரதேசம்
5. 15வது யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற
அணி?
OPTIONS
பிரான்ஸ்
போர்ச்சுகல்✅
இத்தாலிஸ்
பெயின்
6. உலக மக்கள் தொகை நாள் அனுசரிக்கப்படும் தினம்?
OPTIONS
ஜூலை -12
ஜூலை -13
ஜூலை -11✅
ஜூலை -10
7. விவசாய மையங்களை கண்காணிப்பு இந்தியா அரசு தொடங்கியுள்ள இணையதள
சேவை?
OPTIONS
கிருஷி சரஸ் கேந்திரா
கிருஷி கியான் கேந்திரா
கிருஷி நகர் கேந்திரா
கிருஷி விக்யான் கேந்திரா✅
8. இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றவர்?
OPTIONS
டேவிட் கேமரூன்
தெரசா மே✅
மார்க்கரெட் தாட்சர்
ஆண்டிரியா லீட்சம்
9. சமீபத்தில் எந்த நாட்டிற்கு ரூ.616 கோடி கடன் வழங்க இந்தியா
ஒப்புக் கொண்டுள்ளது?
OPTIONS
மொசாம்பிக்
கென்யா
தென்னாப்பிரிக்கா
தான்சானியா✅
10. ‘நசாமுக் பாரத்
அண்டோலன்’ என்ற கோஷத்துடன்
மது போதைக்கு எதிரான தேசிய மக்கள் இயக்கத்தை உருவாக்கியுள்ள மாநிலம் எது?
OPTIONS
ஒரிஸா
பீகார்
டெல்லி✅
கேரளா
11. சமீபத்தில், தமிழகத்தில் எங்கு மொபைல்(நடமாடும்) நூலகம் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது?
OPTIONS
தஞ்சாவூர்✅
திருச்சி
கோவை
சென்னை
12. சமீபத்தில் NATO நாடுகளின் மாநாடு எங்கு நடைபெற்றது?
OPTIONS
போலந்து✅
ஜெர்மனி
உக்ரேன்
பெல்லாரஸ்
13. எந்த குழு இந்தியாவில் பருப்பு வகைகள் பற்றாக்குறையை நீக்குவதற்காக
ஏற்படுத்தப்பட்டிருக்கிறது?
OPTIONS
சஞ்சய் மித்ரா குழு
குழுசிங்குடனான குழு
அரவிந்த் சுப்பிரமணியன் குழு✅
குழுதிவாகர் ரெட்டி குழு
14. நேபாளத்தின் புதிய மற்றும் முதல் பெண் தலைமை நீதிபதி யார்?
OPTIONS
கல்யாணி ஷ்ரேஷ்டா
நிர்ஜலா நாகேந்திர
சுசீலா கார்க்கி✅
மிருதுளா உபாத்யாயா
15. சமீபத்தில் காலமான அமல் தத்தா(Amal Dutta) எந்த விளையாட்டுடன்
தொடர்பானவர்?
OPTIONS
கால்பந்து✅
குத்துச்சண்டை
டென்னிஸ்
கிரிக்கெட்
16. சமீபத்தில் “நேபர்டக்’ புயல்
எந்த நாட்டை தாக்கியது?
OPTIONS
இந்தியா
பாகிஸ்தான்
இலங்கை
சீனா✅
17. சமீபத்தில் புதிதாக இந்தியாவில் இருந்து நேரடி பஸ் வசதி துவங்கப்பட்டுள்ள
போகரா(Pokhara) உள்ள நாடு?
OPTIONS
மியான்மர்
நேபாளம்✅
பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தான்
18. ’கோல்டன் ஹவர்’ திட்டம்
எந்த நோயுடன் தொடர்பானது?
OPTIONS
எய்ட்ஸ்
மாரடைப்பு✅
காசநோய்
0 comments:
Post a Comment