புயலை எந்த எந்த நாட்டில் எவ்வாறு அழைக்கின்றனர் :-
💨 இந்தியா - புயல்
💨 ஆஸ்திரேலியா - வில்லி வில்லி
💨சீனா, ஜப்பான் - தைபூன்
💨 அரேபிய - அரிக்கேன்
வெப்பக்காற்று வீசும் நாடுகள்:
💨 ஃபிரிக் பீல்டர் - ஆஸ்திரேலியா
💨 சின்னூக் - அமெரிக்கா
💨 ஃபான் - வடக்கு இத்தாலி
💨 சிராக்கோ - சகாரா பாலைவனம் (வட மேற்கு ஆப்ரிக்கா)
💨 லூ - வட இந்தியா
குளிர் காற்று வீசும் நாடுகள்:
💨 ஆர்மத்தான் - மத்திய ஆப்பிரிக்கா
💨 மிஸ்ட்ரல் - ஆல்ப்ஸ் மலை (இத்தாலி)
💨 புர்கா - ரஷ்யா
💨 நார்ட் - மெக்சிக்கோ வளைகுடா
💨 ஃபாம்பெரோ - அர்ஜென்டினா
0 comments:
Post a Comment