TNPSC GROUP IV CURRENT AFFAIRS

CURRENT AFFAIRS

1. ஆந்திராவில் செயல்படுத்தப்பட்ட பட்டிசீமா திட்டத்தின் கீழ் கி௫ஷ்ணா நதியுடன் எந்த நதி
இணைக்கப்பட்டுள்ளது ?
கோதாவரி நதி

2. தற்போதய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எத்தனையாவது நீதிபதி
43

3. Smart City திட்டத்தின்கீழ் , பிரான்ஸ் நாடு கீழ்கண்டவற்றில் எந்த நகரத்திற்கு , பொலிவுறு நகரமாக மாற்ற உதவி செய்ய உள்ளது?
நாக்பூர்

4. பிரதமரால் தங்க முதலீட்டுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட நாள் ?
05-11-2015

5. எந்த மாநிலம் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு அளித்துள்ளது ?
குஜராத்

6. உலகிலேயே முழுவதுமாக சூரிய மின்சாரத்தில் செயல்படும் முதல் விமான நிலையம் எங்கு
அமைந்துள்ளது?
கொச்சி

7. Operation Amla ஒத்திகையின் போது விபத்துகுள்ளான கடலோர காவல்படைகளுக்கு சொந்தமான
விமானத்தின் பெயர் ?
CG 791

8. 10வது உலக ஹிந்தி மாநாடு நடைபெற்ற இடம் ?
போபால்

9. 2013-2014-ம் ஆண்டிற்கான தேசிய சுற்றுலா வி௫து பெற்ற மாநிலம் ?
குஜராத்

10. கிரீஸ் நாட்டின் புதிய பிரதமர் ?
அலெக்சிஸ் சிப்ராஸ்

11. இந்தியாவின் முதலாவது விண்வெளி ஆய்வு செயற்கைகோளின் பெயர்
ASTROSAT

12. தேசிய கைத்தறி தினம் ?
ஆகஸ்ட் 7

13. The duels of the Himalayan eagle - என்ற நூலின் ஆசிரியர் ?
பரத் குமார்

14. உலக இதய தினம் ?
செப்டம்பர் 29

15. 2022 ஆசிய விளையாட்டு போட்டி நடத்தும் நாடு?
சீனா

16. தற்போதைய மணிப்பூர் ஆளுநர் ?
சண்முகநாதன்

17. National literacy award ’2015-க்குத் தேர்வு செய்யப்பட்ட மாவட்டம் ?
பாஷ்தர்

18. இந்தியாவின் தற்போதைய மத்திய நிதித்துறைச் செயலர் ?
ரத்தன் வாட்டல்

19. கீழ்க்காணும் மருந்துகளில் CSIR ஆய்வுக்கூடத்தில் இயற்கை மூலிகையைப் பயன்படுத்தி சர்க்கரை நோயைக்
கட்டுப்படுத்த ரூ.5 செலவில் கண்டறியப்பட்ட ஆயுர்வேத மாத்திரை எது ?
BGR 34

20. Mission Smokeless Village தொடங்கப்பட்ட மாநிலம் ?
கர்நாடகம்

21. Batua - என்ற Application உடன் தொடர்புடைய வங்கி ?
SBI

22. தேசிய பேரிடர் மீட்புப் படையின் முதல் பெண் கமாண்டர் ?
ரேகா நம்பியார்

23. உலக நல்வாழ்வு தினம் ?
ஏப்ரல் 7

24. இந்திய இலங்கை இராணுவக் கூட்டுப்பயிற்சி Exercise Mitra Sakthi ‘ 2015 நடைபெற்ற இடம் ?
பூனா

25. SKY MUSTER செயற்கைக்கோளுடன் தொடர்புடைய நாடு ?
ஆஸ்திரேலியா

26. புதிய கல்விக் கொள்கை ( New Education Policy ) குழுத் தலைவர் ?
TSR.சுப்பிரமணியன்

27. உலகின் ஆரோக்கியமான நாடுகளின் பட்டியல்’2015 ( World’s Healthiest Countries List ) ல் இந்தியாவின் இடம்?
103

28 .நவம்பர் 2 , 2015 ரிசர்வ வங்கியின் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டவர் ?
தீபக் சின்ஹால்

29. நிகோ ரோஸ்பெர்க் (Nico Rosberg ) கீழ்க்காணும் எவ்விளையாட்டுடன் தொடர்புடையவர் ?
Formula One ( F1 )

30. இந்தியாவில் முதன்முறையாக இரயில் நிலையங்களில் பிரெய்லி முறையில் வழித்தட வரைபடங்களை அறிமுகம் செய்த இரயில் நிலையம் ?
மைசூர்

31. கீழ்க்காணும் எந்நாட்டுப் பாராளுமன்றத்தில் பஞ்சாபி மொழி மூன்றாம் நிலை மொழியாக நவம்பர் ’2015 ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது ?
கனடா

32. அண்மையில் இந்திய கப்பற்படைக்குச் சொந்தமான கீழ்க்காணும் எந்த ரோந்துக்கப்பல் இலங்கைக் கப்பற்படைக்கு வழங்கப்பட்டது?
IGCS வரஹா

33. கீழ்க்காணும் எம்மாநிலம் நவம்பர் ‘ 2015 முதல் பழங்குடிப் பகுதிகளில் வாழும் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு APJ Abdul Kalam Amrut Yojna என்ற பெயரில் 6 மாதங்களுக்கு இலவசமாக ஆரோக்கிய உணவு அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்துள்ளது ?
மகாராஷ்டிரா

34. எந்த நாடு சபாலா புயலால் பாதிக்கப்பட்டது ?
ஏமன்

35. இந்தியாவின் 43 வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ?
T.S.தாக்கூர்

36. கீழ்க்காணும் வீரர்களுள் குத்துச்சண்டை விளையாட்டுடன் தொடர்புடையவர் யார் ?
சிவா தாப்பா

37. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ‘ 2015 ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றிபெற்றவர் யார்?
வாவ்ரிங்கா

38. Neither a Hawk nor a Dove - என்ற நூலின் ஆசிரியர் ?
குர்சித் முகமத் கசூரி

39. 60 வது Filmfare விருது ‘ 2015 சிறந்த திரைப்பட விருதினைப் பெற்ற படம் ?
QUEEN

40. 2015 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் ?
ஸ்வட்லனா அலெக்சிவிச்

41. ஹிருதயநாத் மங்கேஸ்கர் விருது 2015 பெற்றவர் ?
ஏ ஆர் ரகுமான்

42. GSLV D6 ராக்கெட் துணையுடன் ஆகஸ்ட் 27 ‘ 2015 விண்ணில் செலுத்தப்பட்ட இந்திய செயற்கைக்கோள் ?
GSAT - 6

43. இந்தியா அண்மையில் HIV Vaccine Research ( HIV தடுப்பூசி ஆராய்ச்சி ) தொடர்பாக எந்நாட்டுடன் கூட்டாக இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்துகொண்டது?
தென்னாப்பிரிக்கா

44. ஆராய்ச்சியை ஊக்கப்படுத்த தொடங்கப்பட்ட திட்டம் ?
IMPRINT India

45. 2015 ஆம் ஆண்டிற்கான ராமன் மகசேசே விருது பெற்றவர்களுள் AIIMS உடன் தொடர்புடையவர் யார் ?
சஞ்சீவ் சதுர்வேதி

46. 9th Regional Pravasi Bharatiya Diwas (RPBD) நடைபெற்ற இடம் ?
லாஸ் ஏஞ்சல்ஸ்

47. சர்வதேச பெண்குழந்தைகள் தினம் ?
அக்டோபர் 11

48. 2015 ஆம் ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர் ?
சானியா மிர்சா 

49. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்றபின் எந்த நாட்டுக்குப் பயணம் செய்தார் ?
பூடான்

50. 14 வது நிதிக்குழுத் தலைவர் யார் ?
Y V ரெட்டி

51. அண்மையில் கேரள மாநிலத்தில் சோலார் பேனல் முறைகேடு தொடர்பான சர்சையில் சிக்கியுள்ள அம்மாநில மின்துறை அமைச்சர் யார் ?
ஆர்யாடன் முகம்மது

52. ஜிக்கா வைரஸ் கருவில் உள்ள குழந்தையை அதிகமாக பாதிப்புக்குள்ளாக்கும் என்பதால் கீழ்க்காணும் எந்த நாட்டில் பெண்கள் கருத்தரிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது ?
பிரேசில்

53 .2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கை ?
206

54. கொந்தளிப்பு ஆண்டுகள் (The Turbulent Years) - எனும் நூலின் ஆசிரியர் யார் ?
பிரணாப் முகர்ஜி

55. பிப்ரவரி15 ‘ 2016 முதல் ஒரு பயனாளர் IRCTC இணையதளம் மூலம்அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு எத்தனை ரயில் டிக்கெட்கள் மட்டும் பதிவு செய்ய இயலும் எனIRCTC அறிவித்துள்ளது ?
06

56. அண்மையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலமான அருணாச்சலப்பிரதேசத்தின் ஆளுநர் ?
ஜோதி பிரசாத் ராஜ்கோவா

57. உத்தரபிரதேச மாநிலத்தின் தற்போதைய ( ஜனவரி 31’2015 ன் படி) லோக் ஆயுக்தா தலைவர் யார் ?
சஞ்சய் மிஸ்ரா

58. முதல் கட்டமாக தேர்வுசெய்யப்பட்டுள்ள 20 பொலிவுறு நகரங்கள் ( Smart Cities )பட்டியலில் தரத்தின்(Rank ) அடிப்படையில் முதலிடம் பெற்ற நகரம் ?
புவனேசுவரம் ( ஒடிசா )

59. ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா விருது’2016 பெற்றவர்களில் தொடர்பற்றவர் யார் ?
தெஜிந்தர் பால்சிங்

60. சானியா மிர்சா - மார்டினா ஹிங்கிஸ் இணை ஆஸ்திரேலிய ஓபன்’2016 பட்டம் வென்ற போட்டி அந்த இணையின் எத்தனையாவது தொடர்ச்சியான வெற்றி ?
36

61. டிரான்ஸ்பரன்சி இண்டர்நேசனல் வெளியிட்டுள்ள Global Corruption Perception Index GCPI ' 2015-ல் இந்தியா பெற்ற இடம் ?
76

62. மகாராஷ்டிர மாநிலத்தின் Earn and Learn திட்டத்திற்கான தூதுவராக நியமிக்கப்பட்டவர் ?
சோம்நாத் கிராம்

63. கீழ்க்காண்பவர்களுள் யாருக்கு ஜனவரி 26’ 2016 அசோக சக்ரா விருது அவருடைய இறப்பிற்குப் பின் அவரது மனைவி பாவ்னா - விடம் வழங்கப்பட்டது ?
மோகன் நாத் கோஸ்வாமி

64. ஜனவரி 25 ‘ 2016 ( 6 வது வாக்காளர் தினம் ) அன்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி வெளியிட்ட நூல் ?
BELEIF IN THE BALLOT

65. ரஜினிகாந்த் உட்பட 10 பேருக்கு ஜனவரி ‘ 2016 அறிவிக்கப்பட்டுள்ள நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருது எது ?
பத்ம விபூஷண்

66. அரபிக்கடலில் நடைபெற்ற Naseem Al Bahr Exercise ’2016 பங்கேற்ற நாடுகள் ?
இந்தியா & ஓமன்

67. பார்வையற்றோருக்கான முதலாவது T20 கிரிக்கெட் கோப்பையை வென்ற நாடு ?
இந்தியா

68. ஜனவரி 25 ‘ 2016 - 6 வது வாக்காளர் தினம் - இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ?
Inclusive and Qualitative Participation

69. தேசிய பெண் குழந்தைகள் தினம் ?
ஜனவரி 24

0 comments:

Post a Comment