2016 ஆம் ஆண்டிற்கான பத்ம விபூசன் விருது பெற்றவர்கள் : (wit
SHORTCUT IDEA)
1) Santha (Dr.)
2) Rajnikanth
3) Athrae
4) Avinash Deekshit
5) Ravi Shankar
6) Ramoji Rao
7) Jagmohan Dalmia
8) Dhrubai Ambani
9) Girija Devi
10) Yamini krishnamoorthy
மேற்கண்ட அணைத்து பெயர்களையும் எளிதில் நினைவில் வைத்துகொள்ள
" SAROJA DEVI "என்ற சினிமா நடிகையின் பெயரினை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டால்
போதுமானது.
SAROJA DEVI என்ற பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் மேற்கண்ட 10 நபர்களின்
பெயர்களை குறிக்கும்.
CODEWORD : "SAROJA DEVI.Y"
S - Santha
A - Athrae, Avinash Deekshit
Ro - Rajnikanth, Ravi Shankar,Ramoji Rao
JA - Jagmohan Dalmia
D - Dhrubai Ambani
DEVI - Girija Devi
0 comments:
Post a Comment